ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 115 இல் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் அம் மாநில முதலமைச்சர் யார் என பாஜக தலைமை அறிவிக்காமல் உள்ளது. இந்த சூழலில் அக்கட்சியில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் முன்னாள் முதலமைச்சராக இருந்த வசுந்தரராஜே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் யார்..? – இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!
Related Posts
“சட்டமன்றத்தையே ஒரு சினிமா தியேட்டர் மாதிரி ஆக்கிட்டு அங்க விசில் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.!” குற்றசாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சித் தலைவர்..!!
“முதலமைச்சர் விஜய் இன்னைக்குச் சட்டமன்றத்துக்கு ஒரு முழு ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டு வந்து, அதை அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சுட்டுப் போறாரு ; கேள்விகளுக்குப் பதில் சொல்லாம சட்டமன்றத்தையே ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா மாத்தி நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!” என்று திமுக சட்டமன்ற…
Read moreமுதல்வர் விஜய்க்கு ப்ரோட்டாகால் கூட தெரியல..! “ரொம்ப வருத்தமா இருக்கு”… மறுபடியும் திமுகவின் அதே பஞ்சாயத்து.. உதயநிதி ஆவேசம்…!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது முதலமைச்சர். விஜய் எதிர்க்கட்சிகளின் அத்தனை கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். குறிப்பாக டாஸ்மாக் நிதி சில கட்சி நிதிக்கு சென்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டிய நிலையில் அது எந்த கட்சியின் பெயர்…
Read more