தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதேசமயம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு பெயரை பெற்றார்.

இந்த நிலையில் சினிமாவில் பிசியாக இருந்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் இவர் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி மனக்கோளத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டருடன் இணைந்து தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் பாடலுக்கு வரலட்சுமி சரத்குமார் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Varalaxmi Sarathkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@varusarathkumar)