தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் அளிக்கலாம். மக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு: மக்களே உடனே போன் பண்ணுங்க…. தமிழக அரசு அறிவிப்பு.!!
Related Posts
கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read moreBreaking: திமுகவின் மீண்டும் இணைந்தார் கே.எஸ் நவாப்..!!
கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளராக இருந்த கே.எஸ். நவாப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சி ஆணையரை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த…
Read more