பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அதில் 13 முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வருகை தந்தார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று மாலை மும்பை திரும்பினார். நேற்று பிரதமருடனான சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அது தொடர்பான முழு விவரங்கள் இதோ,