மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
”எழுதி வச்சிக்கோங்க இன்னும் 6 மாசத்துல என்ன நடக்குதுன்னு” உதயநிதி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் கொடுத்த ரிப்ளை….!!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் மேடையிலேயே உடனே எழுந்து மிகவும் கோபத்துடன் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து கேலி கிண்டல் செய்யும் விதமாக எழுந்த விமர்சனங்களுக்கு கண்டனம்…
Read more“அடடே.. இதான் அந்த மாஸ் பேரா?!”… தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவியின் மகனுக்கு நேரில் பெயர் வைத்த முதலமைச்சர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை திரு.வி.க. நகர் தொகுதி பெண் எம்.எல்.ஏ பல்லவி, தனக்குக் குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ‘டி.வி.கே.’ (TVK) என்று பெயர் வைக்கப்போவதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது ஆசையைத்…
Read more