கான்பூரைச் சேர்ந்த 25 வயதான சூரஜ் என்பவரை, அவரது மனைவி சரிதா பிளேடால் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 2-ம் தேதி சூரஜ் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரிதா எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் பிளேடால் தாக்கினார்.
சூரஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் தப்பினார்.
पत्नी ने पति की गर्दन ब्लेड से काटी
25 वर्षीय सूरज कठेरिया की शादी कानपुर की ही सरिता से हुई थी. पति-पत्नी के बीच अक्सर विवाद होता रहता था.
2 मई को सूरज छत पर सो रहे थे. तभी पत्नी सरिता छत पर पहुंची और गर्दन पर ब्लेड से वार कर दिया. हमले के बाद सूरज के चीखने-चिल्लाने पर परिजन… pic.twitter.com/CtRMVmkp02
— Priya singh (@priyarajputlive) May 5, 2026
“>
இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே சரிதா தன் கணவர் மீது இதுபோல கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அது குறித்து சூரஜ் முன்பே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
