தீபாவளியையொட்டி, முகேஷ் அம்பானி JioPhone Prima 4G என்ற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளார். தீபாவளி முதல் ரூ.2,599 விலையில் விற்பனைக்கு வரும், இந்த ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் மீது கேஷ்பேக் சலுகைகள், வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்கள் ஆகியவைகள் கிடைக்கிறது. இந்த போனில் 320 × 240 பிக்சல்ஸ் ரெசலூஷன் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளே, WhatsApp, YouTube, JioTV உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.