தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் மே 26 இன்று பணி நாளாக இருக்கும் என்பதால் இதற்கு ஈடாக மற்றொரு நாளில் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படும்… மக்களே கிளம்புங்க….!!!
Related Posts
இனி ரொம்ப ஈஸி…. பத்திரப்பதிவில் புதிய மாற்றம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது பத்திரப்பதிவு முடிந்தவுடன் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. நிலம், வீடு போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள் அதன் பரப்பளவில்…
Read more‘பின்லேடனே வந்தாலும்.. அதிமுகவை அழிக்க முடியாது’… போய் வேலையை பாருங்க… ஜெயக்குமார் காட்டம்….!!!
தமிழகத்தில் ஆயிரம் கருணாநிதி வந்தாலும் அழிக்க முடியாத அதிமுகவை அண்ணாமலை அழித்து விட முடியுமா? அண்ணாமலை மட்டுமல்ல பின்லேடனே வந்தாலும் பாஜக வெற்றி பெறாது எனவும் 2026 மட்டும் அல்ல 2031, 2036, 2041 எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது…
Read more