தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நாளை காலை 10 மணிக்குள் வரவு வைக்கப்படும் என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஒரு ரூபாய் மற்றும் பத்து பைசா அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று பலருக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக நாளை காலை 10 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் பணம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் உரிமைத்தொகை… அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
மாட்டிக்கினாரு மாட்டிக்கினாரு ஒருத்தரு..! “காதல் தோல்வி, ஆட்டோவில் பயணம்”… சட்டசபையில் உருகிய தவெக எம்எல்ஏவிடம் 30 லட்சமும், TIGOR காரும் இருக்குதா..? புயலைக் கிளப்பிய வேட்புமனு தாக்கல்…!!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் மாதாந்திரப் படிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், த.வெ.க எம்.எல்.ஏ சபரி அய்யங்கரனின் சமீபத்திய சட்டப்பேரவைப் பேச்சும், தற்போது வெளிவந்திருக்கும் அவரது தேர்தல்…
Read more2 பென்ஸ் கார் உட்பட 4 சொகுசு கார் வச்சிக்கிட்டே இனோவா கார் கேட்ட தவெக எம்எல்ஏ… சட்டசபையில் ருசிகரம்… வேட்புமனு தாக்கல் வெளியானதால் பரபரப்பு..!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பணித்திறனை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு உதவியாக ஒரு அலுவலக உதவியாளர் நியமிக்கப்படுவார் என்றும்…
Read more