இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தங்கையை மார்பில் சாய்த்து கொண்டு தாலாட்டும் வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அன்பாக இருப்பது வழக்கம்தான். இப்படியான காட்சி ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. குழந்தையின் முகத்தை பார்க்கும் போது ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தை என தெரிய வந்துள்ளது. சமூகத்திற்கு தேவையான இது போன்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)