மதுரா ரயில் நிலையத்தில் டீ போட்டுத் தர மறுத்த வியாபாரியை, ஜிஆர்பி  காவலர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

டீ விற்க மறுத்த ஒரே காரணத்திற்காக ஒரு காவலர் இப்படி அராஜகமாக நடந்துகொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன, மேலும் சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.