ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவாக இருக்கலாம். அப்படி உள்ளவர்கள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். Flipkart தளத்தில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 கிட்டத்தட்ட 48 சதவீதம் தள்ளுபடி கிடைக்கின்றது. ரூ.55,900 க்கு விற்கப்படும் apple watch series 8, 41 mm(starlight sport strap) மாடல் ரூ.28,999 க்கு தற்போது விற்கப்படுகின்றது. Apple watch series 8 , 41 mm(midnight strap) 45 சதவீதம் தள்ளுபடியுடன் 24 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் ஒரிஜினல் விலை 45 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும்.