இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பிக்சட் டெபாசிட் போன்ற சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது போன்ற சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்யும் போது கட்டாயம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அதை தவறினால் வங்கியில் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். ஆனால் மினிமம் பேலன்ஸ் என எந்த தொந்தரவும் இல்லாமல் RBL வங்கியின் Go கணக்கில் நீங்கள் சேமிப்பை தொடங்கலாம்.

இந்த கணக்கில் இலவச ப்ரீமியம் GO டெபிட் கார்டு மற்றும் இலவச கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் ஏழு புள்ளி ஐந்து குழந்தைகள் கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச சைபர் காப்பீடும் இதில் வழங்கப்படுகின்றது. இந்த சலுகைகளை பெறுவதற்கு சந்தா கட்டணமாக முதல் ஆண்டில் 1999 ரூபாயும் அடுத்த ஆண்டுகளில் 500 ரூபாயும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த கணக்கில் டெபிட் கார்டு மூலம் வருடத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இதில் ஆன்லைன் மூலமாகவும் சேர்ந்து நீங்கள் பயன் பெறலாம்.