இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியப்பாகவும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே நீர்பால் விலங்குகளில் ஒன்றானதும் மிகக் கொடூரமாக தாக்கும் குணம் கொண்ட விலங்கு என்றால் அது முதலை தான்.

தற்போது முதலையுடன் பலரும் சாகச செயலில் ஈடுபட்டு வரும் நிலையில் இங்கு நபர் ஒருவர் தன்னுடைய வாயில் முதலைக்கு கொடுக்க வேண்டிய உணவை வைத்துக் கொண்டு அதனை சீண்டி பார்க்கிறார். மேலும் மேலும் அதனை சீண்டிய தருணத்தில் இறுதியாக பயங்கர ஷாக் கொடுத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

M.Feuz இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@m.feuz)