ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் ‘சிவப்பு பேட்ஜ்’ அணிந்து இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த 11ஆம் தேதி நடந்தது. இதில் பங்கேற்ற ‘Zone of Interest’ u Ji लालकृ கிளேசர் உள்ளிட்ட 400 கலைஞர்கள் சிவப்பு பேட்ஜை அணிந்ததுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போரை நிறுத்த வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு வழங்கினர்