நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவால் பேட்ட, மாஸ்டர் ஆகிய சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் இப்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக மாளவிகா மோகனன் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார்.

அதோடு தங்கலான் ரோலுக்காக அதிகம் நேரம் மேக்கப் போட்டு அவர் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் மாளவிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பார்த்த நெட்டிசன்கள் யார் அவர்?, ஒருவேள இருக்குமோ?… என கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.