நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் என்று விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றுப் பாலத்தில் குதித்து முதியவர் தற்கொலை… பின்னணி என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!
Related Posts
இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…
Read moreஎன்ன கொடுமை இது…? டார்ச் வெளிச்சத்தில் ட்ரீட்மெண்ட்…. பொதுமக்களின் கோரிக்கை….!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ பசலை கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பாலமுருகன் வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்து…
Read more