ஒவ்வொரு மாதமும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதற்கு ஐ எஃப் எஸ் ஆர் எம் எஸ் என்ற தளத்தில் தகவல்களை 15 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாதம் இரண்டு நாட்களிலேயே இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆசிரியை ஒருவர், இந்த ஆண்டு போதிய நிதி இல்லை எனக் கூறி இந்த தளத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்று பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த மாதம் சம்பளம் கிடையாது?…. பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
“அந்தப் பொருளை விற்காததால் ஆத்திரம்”… மொத்த கடையையே தீவைத்து எரித்த வாலிபர்.. பகீர் சம்பவம்..!!
தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைக்காததால் ஒருவர் கடைக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த 2ம் தேதி மாலை, 22 வயதான தீனதயாளன் என்ற இளைஞன், மளிகை கடைக்கு சென்று குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கேட்டுள்ளார்.…
Read moreஇது புதுசா இருக்கே…! அரசு பேருந்துகளில் ஏர் ஹோஸ்டர்ஸ்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல் பிளான்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் விமானங்களிலிருக்கும் CABIN CREW போல அரசு பேருந்துகளில் பணிபுரிய மற்றும் பயணிகளை ஈர்ப்பதற்காக அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திள்ளது. அதில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை…
Read more