சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்
9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“தவறி விழுந்துட்டாங்கன்னு நாடகம் வேற!”.. பல் மருத்துவர் உட்பட இருவர் கொலை.. அண்ணன்களே செய்த சதி வேலை.. அண்ணா நகரில் அரங்கேறிய திகில் சம்பவம்..!!!
சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (69) மற்றும் அவரது இளைய மகனும் பல் மருத்துவருமான அஷ்ரப் அஹமது (42) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more