தற்போது வீட்டில் உட்கார்ந்தபடி பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல லட்சங்கள் வரை நாம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1994, 1995 1997 மற்றும் 2000 ஆகிய வருடங்களில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயங்கள், 25 பைசா நாணயங்களை விற்பதன் வாயிலாக பல லட்சங்களை சம்பாதிக்கலாம். இந்நிலையில் பழைய 5 ரூபாய் நோட்டுகளை வைத்து சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

இந்த பழைய 5 ரூபாய் நோட்டு 786 என்ற வரிசை எண் கொண்டதாக இருத்தல் வேண்டும். மேலும் இந்த நோட்டில் டிராக்டரில் விவசாயி அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படமும் இருக்க வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் நீங்கள் 5 ரூபாய் நோட்டை விற்று ரூ.6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் coinbazzar.com எனும் இணையதளத்துக்கு சென்று விற்பனையாளராக பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் பழைய 5 ரூபாய் நாட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து விற்கவேண்டும். இவ்வாறு நீங்கள் 10 பழைய 5 ரூபாய் நோட்டுகளை விற்றால் 60 லட்சம் வரையிலும் சம்பாதிக்கலாம்.