தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துணை சேவைகள் துறையில் hotel superintendent cum physical training officer பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இந்த பணிக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி கணினி வழி தேர்வு முறையில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தேர்வுகள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த விடைக்குறிப்பில் ஏதாவது மறுப்பு இருந்தால் அதனை தெரிவிக்க பிப்ரவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.