#INDvPAK : பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா….. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!
டி20 உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி…
Read more