டெல்லிக்குச் சென்ற அஜித் பவார்…. மருத்துவமனையில் அட்மிட் ஆன ஏக்நாத் ஷிண்டே… தொடரும் குழப்பம்… மகாராஷ்டிராவின் அடுத்த CM யார்…?
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்காக ஷிண்டே மற்றும் பாஜகவின் பட்னாவிஸ் இடையே போட்டி இது நிலவுகிறது.…
Read more