ஆஹா…! அரசியலுக்கு வந்த பின் முதல் முறையாக வேஷ்டி சட்டையில்… “இஸ்லாமியராகவே மாறிட்டாரே”… மாஸ் காட்டும் விஜய்…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அந்த கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்கிறார்.…
Read more