தல பொங்கலுக்கு வந்த புதுமன ஜோடி…. வரலட்சுமி கணவரை குடும்பத்தில் சேர்க்காத சரத்குமார்…. வெளியான காணொளி….!!
தமிழ் திரையுலகின் ஆக்சன் நடிகர்களில் முக்கியமானவர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. இந்நிலையில் சரத்குமார் வரலட்சுமியின் கணவர் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை குடும்பத்தில் சேர்க்காதது போன்று காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூரிய வம்சம் திரைப்படத்தில்…
Read more