Breaking: ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி உயிரிழப்பு… பள்ளி வேன் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.. பெற்றோர் கதறல்..!!!!

கடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…

Read more

Other Story