யுபிஐ பின்னை டெபிட் கார்டு இன்றி மாற்றுவது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!
வங்கிக்கு போகாமலேயே விரைவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் UPI வழியாகவே செய்து கொள்கின்றனர். இல்லையெனில் நெட்பேங்கிங்கை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு வங்கிப் பண பரிவர்த்தனை என்பது ஆன்லைன் மயமாகி விட்டது. UPI பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் எனில் அதன் பாதுகாப்பு அம்சத்தை…
Read more