இன்று முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!
திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து…
Read more