குழந்தை பாக்கியம் வேண்டி… முதியவரை நரபலி கொடுத்த வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!
பீகாரில் குழந்தை பாக்கிய வேண்டி பூஜை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் யுகவல்(65) என்ற முதியவரை கடத்தி நரபலி கொடுத்த சுதிர் என்ற நபர், மாந்திரீகர் மற்றும் அவரது மூன்று சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன யுகவலை தேடிய போது மாந்திரீகரின்…
Read more