“தமிழகத்தில் அச்சத்தில் வாழும் பெண்கள்”… 2026-ல் இந்த நிலை மாறும்… அதிமுக ஆட்சியில் பெண்கள் சாதனை புரிவார்கள்.. இபிஎஸ்…!!!
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,…
Read more