தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்…. என்னென்ன தெரியுமா…? முழு விவரம் இதோ….!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் தற்போது 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள்…
Read more