“அந்த 3 பேரும் இல்லாவிட்டால்”… இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்துவது உறுதி…. மோசமாக விமர்சித்த தன்வீர் அகமது..!!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது. இவர் தற்போது இந்திய அணியை மிகவும் ஏளனமாக விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்திய அணியில் வெற்றிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, மற்றும் பும்ரா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம். இவர்கள்…
Read more