“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…
Read more