மர்மமுறையில் இறந்த மருமகன்… அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்…. மன உளைச்சலில் நிறைமாத கர்ப்பிணி..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அருண்குமார்(24), நாகம்மாள்(21) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இருவீடாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்…

Read more

Other Story