கட்சியை சீரமைக்கிறோமே தவிர வேரறுக்கவில்லை… செல்வப்பெருந்தகை நச் பதில்…!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த கே எஸ் அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செல்வப் பெருந்தகை மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். மாநிலத் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில்…
Read more