சர்தார் 2 பட சூட்டில் திடீர் விபத்து… நடிகர் கார்த்திக்கு பலத்த காயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாளவிகா மோகனன்…
Read more