திருவண்ணாமலை – சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே மே 3 நாளை முதல் 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை காலை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.…

Read more

Other Story