தமாகா போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு…. ஜி.கே.வாசன் பக்கா பிளான்…!!!
பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடும் மூன்று தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் ஈரோடு தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் சமூக வாக்குகள் ஈரோடு தொகுதியை தவிர்த்து மற்ற இரண்டு தொகுதிகளிலும்…
Read more