தங்கலான் படத்திற்கு தடை…. இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்…!!!

தமிழ் திரையுலகில் ஆகஸ்ட் 15-ல் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார்…

Read more

அப்படி போடு…! விரைவில் வெளியாகும் தங்கலான் 2…. ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் விக்ரம்… சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் ‌ தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை…

Read more

வசூலில் சக்கை போடு போடும் தங்கலான்… நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்…

Read more

Thangalan FDFS: தங்கலான் படம் வெற்றியா இல்ல தோல்வியா…? இதோ டுவிட்டர் விமர்சனம்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கே ஜி எஃப் நகரத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பார்வதி,…

Read more

Breaking: தங்கலான் படத்தை வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

தங்கலான், கங்குவா படங்களுக்கு தடை… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

“தங்கலானே”….. இணையத்தை அதிர வைத்த பாடல்…. செம ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் ஆகஸ்ட்…

Read more

நடிகர் விக்ரமின் தங்கலான் படத்துடன் நேருக்கு நேர் மோதும் பிரசாந்தின் அந்தகன்…. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…!!!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த். இவர் 90களில் பிரபலமான ஒரு முன்னணி நடிகர் ஆவார். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் செம்பருத்தி ,ஜீன்ஸ், மஜ்னு, வின்னர், ஹலோ போன்ற பல படங்களில் வெற்றியை…

Read more

ரசிகர்களே ரெடியா..? இன்று மாலை 5 மணிக்கு “தங்கலான்” பட ட்ரெய்லர் வெளியீடு…!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக  மாளவிகா நடித்து வருகிறார். மோகனன் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் தங்கலான் திரைப்படம்…

Read more

“உண்மை மட்டுமே பிரதிபலித்தது”…. தங்கலான் படம் பற்றி நடிகை பார்வதி பகிர்ந்த தகவல்….!!!!

பா.ரஞ்சித் டைரக்டில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கோலார்…

Read more

விக்ரம் நடிக்கும் “தங்கலான்” பட சூட்டிங்…. தனக்கான காட்சியை நிறைவு செய்த பார்வதி…. படக்குழு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படம் உருவாகி வருகிறது. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில்,…

Read more

4 முதல் 5 மணி நேரம் அசையாமல்…. அம்மாடியோ இவ்வளவு நேரமா…? தங்கலான் பட நடிகை போட்ட பதிவு…!!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்து…

Read more

ஆஸ்கார் போட்டியில் நுழையும் விக்ரம் படம்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

பா.ரஞ்சித் டைரக்டில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் அதிக பொருட் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றமானது முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக பார்வதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி…

Read more

சீயான் விக்ரம் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. தங்கலான் படத்தின் மேக்கிங் டீசர் வெளியீடு… வேற லெவெல் டிரெண்டிங்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம்…

Read more

இன்று காலை 9.05 மணிக்கு வெளியாகிறது “தங்கலான்” பட அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் தங்கலான் படத்தின் அப்டேட் அவருடைய பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.…

Read more

நாளை விக்ரமின் தங்கலான் பட அப்டேட்…. படக்குழு அறிவிப்பு…!!

பிரபல நடிகர் விக்ரம் தற்போது ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். இந்நிலையில் தங்கலான் படத்தின் அப்டேட் அவருடைய பிறந்தநாளான நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.…

Read more

அடேங்கப்பா…! தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற…

Read more

விக்ரம் நடிக்கும் “தங்கலான்”… கவனம் ஈர்க்கும் போட்டோஸ்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். அண்மையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த…

Read more

‘ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மேக்கப்’… “தாங்கலான்” படத்துக்காக ஹார்டு வொர்க் பண்ணும் விக்ரம்..!!!

தங்கலான் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின்…

Read more

“தாங்கலான்” படத்துக்காக விக்ரம் செய்யும் காரியம்… பா.ரஞ்சித் பேட்டி…!!!!

தங்கலான் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின்…

Read more

Other Story