இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி உத்தரவு..!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு…
Read more