“தமிழ்நாட்டின் தோழன் பிரதமர் மோடி”… மண்ணின் மைந்தர்களுக்காகத்தான் ரத்து செய்துள்ளார்.. மதுரையில் அண்ணாமலை புகழாரம்…!!
மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். எப்போதும் தமிழகத்திற்கு தோழனாக பிரதமர் மோடி இருப்பார். மண்ணின்…
Read more