100வது வயதில் காலமான சுதந்திரப் போராட்ட வீரர்…. இரங்கல்…!!!
சுதந்திரப் போராட்ட வீரர் கே.உனேரி தன்னுடைய 100வது வயதில் காலமானார். கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள கக்கோடியில் நேற்று மாலை தனது மகனின் இல்லத்தில் அவர் காலமானார். இன்று காலை 11 மணிக்கு இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. வெள்ளையனே வெளியேறு…
Read more