“இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு”…. சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!
அதிமுக கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர்…
Read more