Breaking: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்… தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை… மதுரையில் பரபரப்பு..!!!
மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள்…
Read more