அனைத்து கோவில்களிலும் இனி செல்போன் பயன்பாட்டிற்கு தடை… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள்…

Read more

Other Story