மக்களே…! குடிநீர் வரியை செலுத்திட்டீங்களா… செப். 30 வரை தான் டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க…!!!
தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் வருகிற 30-ஆம் தேதிக்குள் குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டும் என தற்போது சென்னை குடிநீர் வாரியம்…
Read more