“8 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு”… என்னுடைய 16 வருஷ உழைப்புக்கு கிடைத்த வெற்றி… கருண் நாயர் உருக்கம்…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாகும். இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான ஷுப்மன்…

Read more

“கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்ட நபர்”… கோபத்தில் அடித்தே கொன்ற சக போட்டியாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குடுபு கிராமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 27 ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் போட்டியின் போது…

Read more

பெரும் அதிர்ச்சி..! மும்பையில் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் வைத்து மயங்கி விழுந்து நடுவர் மரணம்….!!!!

மும்பையில் நடைபெற்ற ஒரு உள்ளூர் கிரிக்கெட் அணியின் நடுவர் பிரசாத் மல்கர் ஓங்கா திடீரென மைதானத்தில் வைத்தே மயங்கி விழுந்த உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் 19 வயதுக்கு உட்பட்ட  பாமா கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்…

Read more

“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன்  மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…

Read more

“கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக பார்த்த ஊழியர்”… வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடியதால் மரணம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வரும் நிறுவனங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது.…

Read more

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி போட்டி…. சாம்பியன் பட்டம் யாருக்கு….?

உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 32வது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இன்று நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்த்து…

Read more

பிரைடன் கார்ஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை…. அதிரடி அறிவிப்பு…!!

சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில்…

Read more

BREAKING: அபார வெற்றி… பைனலுக்கு சென்றது இந்தியா…!!!

ஆசிய விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 51 ரன்களுக்கு சுருண்டது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 8.2 ஓவரில் வெறும் 2 விக்கெட்டை மட்டும்…

Read more

இலங்கை – வங்கதேசம் இடையே இன்று பலப்பரீட்சை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஆசிய கோப்பை 2023 ன் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி  பிரம்மதாச மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிடம் வங்கதேசம் தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த அணி டைட்டிலில்  நிலைத்திருக்க…

Read more

“இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி”…. கடும் கோபத்தில் பாக். கிரிக்கெட் வாரியம்…!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாகிஸ்தானில் ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை நேரில் பார்த்து ரசித்த ரஜினிகாந்த்…. வைரலாகும் புகைப்படம்…!!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள்…

Read more

Other Story