“திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது”… அடிக்கடி வந்த சண்டை… கோபத்தில் புது மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழஞ்சநல்லூர் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக சினேகா (24) என்ற…
Read more