இனி சின்னாளம்பட்டி கைத்தறி சேலை முதல் பதநீர் வரை…. ரயில் நிலையங்களில் வாங்கலாம்…. ரயில்வே சூப்பர் திட்டம்…!!!
ரயில்வே அமைச்சகமானது நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் 700 க்கும் மேற்பட்ட ஒரு நிலையில் ஒரு தயாரிப்பு விற்பனை நிலையத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையை வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே உள்ளூர் தயாரிப்புகளை…
Read more