இத கவனிச்சு இருந்தா அந்த அம்மா பொழைச்சிருக்கும்..!! MRI ஸ்கேன் எடுக்கும் போது உயிரிழந்த 60 வயது பெண்… கணவர் பரபரப்பு புகார்..!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால்…
Read more